Titans Pigeon Society
டைட்டன்ஸ் புறா சங்கம்
டைட்டன்ஸ் புறா சங்கம்
Titans Pigeon Society was started on 10th April 2023 by a team of highly enthusiastic team of pigeon fanciers having more than 25 years of experience in homing pigeon sports in India.
The Society is located in the prime location at Ambattur Old Town (OT), Chennai.
The Titans are determined to conduct the pigeon sports in a more transparent, open and a fair way with international standards.
The Society's key focus is to promote, preserve & development of Indian pigeon breeds, develop pigeon sports, improve awareness of pigeon sports among general public in India, perform charity & social service to the needy people and involve in cultural activities.
Titans Pigeon Society welcomes all to join in this journey.
டைட்டன்ஸ் புறா சங்கம் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் நாள், தொலைநோக்கு கொண்ட 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவமுள்ள புறா ஆர்வலர்களால் துவக்கப்பட்டது.
இச்சங்கம் சென்னை அம்பத்தூரில், "சென்னை-திருவள்ளூர்" நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பிரதான இடத்தில் இயங்கி வருகிறது.
டைட்டன் சங்கம் புறா போட்டிகளை ஒளிவு-மறைவற்றதாகவும், மிகவும் வெளிப்படை தன்மையுடனும், நியாயமாகவும் நடத்த கடப்பாடு கொண்டுள்ளது.
பாரம்பரிய இந்திய புறா இனங்களை கண்டறிந்து அவற்றை பேணி பாதுகாக்கவும் , புறா விளையாட்டை வளர்க்கவும், பொது மக்களிடையே புறா மற்றும் புறா விளையாட்டை பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் டைட்டன்ஸ் கவனம் செலுத்தும். தேசிய அளவிலான புறா போட்டிகளை ஊக்குவித்தும் பரிசளித்தும் வருகிறோம்.
நமது சமுதாய மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் நம்முடைய பங்களிப்பு மிகவும் அவசியம் என்று நாங்கள் மிகவும் ஆணித்தரமாக நம்புகிறோம். பேரிடர் உதவிகள், நலிந்தோருக்கான உதவிகள் என்று பல சமுதாய பணிகளில் டைட்டன்ஸ் சங்கம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்த பயணத்தில் தங்களையும் இணைத்துக்கொள்ள வருமாறு டைட்டன்ஸ் புறா சங்கம் உங்களை அன்புடன் அழைக்கிறது.
Titans Pigeon Society
114, MTH Road
Ambattur, Chennai - 600 053
2025 Key Results
Mr. H. Yakub Hassan
2025 - Overall Champion
Mr. N. Palaniappan
2025 - Overall Runner-up
2024 Key Results
Mr. R. Gopalakrishnan
2024 - Overall Champion
Mr. H. Yakub Hassan
2024 - Overall Runner-up